
Vijay tv Double click on the video for fullscreen
Few tips for an optimal viewing experience:
- Good Internet connection, be sure to have at least a 500Kbps DSL.
- Close all the programs that may keep your bandwidth busy (downloads, p2p etc)
- Win users: install the latest Windows Media Player version (WMP11-Click here to download).
- Linux users:install mozilla-mplayer and w32codecs.
- Mac users: install Flip4Mac (Click here to download)






2 comments:
உயர்திரு சுஜீத் மற்றும் அவரது குழு நண்பர
--------------------------------------------------------------------------------
உயர்திரு சுஜீத் மற்றும் அவரது குழு நண்பர்களுக்கு..
இனிய நட்பிற்கு வணக்கம்.
உங்கள் கடுமையான முயற்சி தோல்வி அடைந்ததாகக் கருத வேண்டாம்.
ஒரு கோடி வாக்குகள் பிரியங்காவிற்கு கிடைத்திருந்தாலும்
இவர்கள் அறிவிப்பு இப்படித்தான் இருந்திருக்கும்.
நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அத்தனைபேருக்கும் தெரியும் எது உண்மையென்று..
உங்கள் குழுவின் உழைப்பைப் பார்த்து வியந்துபோனேன் நான்.
உங்களுக்கும் உங்கள் குழு நண்பர்கள் அனைவருக்கும்
உலகெங்கும் உள்ள தமிழ் இசைநெஞ்சங்கள்
என்றைக்குமே நன்றிக்கடன் உடையதாயிருக்கும்..
வாழ்த்துக்கள் ...
இந்த முடிவை கேட்ட பின் என் நினைவுக்கு வந்த சில பாடல் வரிகளை
உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..
நடுவர்கள், விஜய் தொலைக்காட்சி நிறுவனம், மற்றும் ஏர் டெல் நிறுவனத்திற்கு...
நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்..
உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்.
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்,
சதிகாரக்கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன்...
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்..
எப்போதும் இவர் மீது மேலிடத்தில் நோட்டம்..
இப்போது புரியாது, எதிர்காலம் காட்டும்.
அந்த மேலிடம்தான் இசைக்கடவுள் ...
அவளின் தண்டனைக்கு இவர்கள் யாருமே தப்ப முடியாது.
உங்களுக்கும் உங்கள் குழு நண்பர்கள் அனைவருக்கும்
மீண்டும் மீண்டும் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்...
நன்றி.
என்றென்றும் அன்புடன்,
இரா.கு.இராம் சுந்தர்.
hi ,,everyone
naanum priyankavukkaga varutha padaren,,,,u know naan france la irukura oru tamilian,, i understand well what u r all said but i dont know well write in english,, naanum yen velaiku naduvulaiyum everyday i watched that ssj2,,nanum boubt patten yellam yemathu velainu,,avanga fix pannitanga,,finals la alka vuku root clear panni koduthutanga,thats all.
aal irundha thana competition tuf a irukkum ,,,thats why they selected that entertainer nithyasri,,,you know TN peoples they just want to kill the time ,,they have no real sense of music ,,
my brother in india , he also disappointed a lot ,,,srikanth selecte pannadha thappu solla maten but ,,priyanka vitutu nithyasriya select pannadha yennala innum digest panna mudila pa,,yennaku ippo time 01;45am yennala thoonga mudila,,we must do something,,,even nammala yethaiyum maatha mudiyama ponalum,,,inimel idhupola nadakkama irukka yethavadhu seinche aganum,,,,
Post a Comment